⚡சாம்பியன்ஸ் டிராபியில் ஷுப்மன் ஹில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மற்றும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர், ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.