⚡மலேஷியாவில் யு19 ஐசிசி உலகக்கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
யு19 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி 83 என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது.