⚡மலேஷியாவில் நடந்த யு19 ஐசிசி உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
யு19 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மோதிக்கொண்ட நிலையில், இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது.