By Sriramkanna Pooranachandiran
2025ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மகளிர் யு19 பிரிவு அணியினர், உலகக்கோப்பை டி20 (South Africa Women U19 vs India Women U19 T20 World Cup) போட்டியில் இறுதிப்போட்டி வரை பயணித்து இருக்கின்றனர். இந்த இறுதிப்போட்டி (INDW Vs SAW U19 T20 Final) எங்கு நடக்கிறது, நேரம் என்ன? நேரலையை பார்ப்பது எப்படி? என தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
...