⚡யு19 பிரிவில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மலேஷியாவில் மோதுகிறது.
By Sriramkanna Pooranachandiran
மலேஷியாவில் நடைபெற்று வரும் யு19 மகளிர் உலகக்கோப்பை போட்டியில், இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஆட்டத்தின் ரன்கள் உட்பட பிற விபரத்தை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியுடன் இணைந்திருக்கவும்.