⚡இங்கிலாந்து மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணி.
By Rabin Kumar
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதிய 8வது லீக் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.