⚡இந்தியா மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.
By Rabin Kumar
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், இந்தியா மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.