⚡காயம் காரணமாக சன் ரைசர்ஸ் அணியில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டியில், இங்கிலாந்து அணியின் ப்ரைடன் கார்ஸ் காயமடைந்த காரணத்தால், அவருக்கு பதில் வியான் முல்டர் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.