sports

⚡சிஎஸ்கே வீரர் அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

By Sriramkanna Pooranachandiran

பவர்-பிலே ஆட்டத்தின் போது, முதல் 6 ஓவருக்குள் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் அடைந்துள்ளார். இதனால் இதுவரை எந்த ஒரு வீரரும் அடையாத பெருமையை, தமிழன் முதல் முறையாக உருவாக்கி இருக்கிறார்.

...

Read Full Story