⚡பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இங்கிலாந்து நாட்டுக்கு செல்லவுள்ள டெஸ்ட் அணி தொடர்பாக இந்திய கிரிக்கெட் சம்மேளனம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. பிசிசிஐ மும்பை தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.