India's Tour to England: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யார்? - பிசிசிஐ ஆலோசனை.!

இங்கிலாந்து நாட்டுக்கு செல்லவுள்ள டெஸ்ட் அணி தொடர்பாக இந்திய கிரிக்கெட் சம்மேளனம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. பிசிசிஐ மும்பை தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

India's Tour to England: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யார்? - பிசிசிஐ ஆலோசனை.!
BCCI Meeting for India's Tour England (Photo Credit: @BCCI X)

மே 24, மும்பை (Sports News): 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship 2025) போட்டிகளுக்காக, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து (India's Tour to England) சென்று விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. RCB Vs SRH: இறுதி கட்டத்தில் சொதப்பிய ஆர்சிபி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!

வீரர்கள் அறிவிப்பு விரைவில்:

இங்கிலாந்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இப்போட்டிகள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்குள்ள லீட்ஸ், பிரிமிங்கம், லண்டன், மான்செஸ்டர் மைதாங்களில் போட்டிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை பிசிசிஐ தலைமை (BCCI Headquarters) அலுவலகத்தில், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா (BCCI Secretary Devajit Saikia) தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பிசிசிஐ அலுவலகத்தில் ஆலோசனை:

(The above story first appeared on LatestLY on May 24, 2025 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).