⚡குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றவர்கள் தேனீ தாக்குதலை எதிர்கொண்டனர்.
By Sriramkanna Pooranachandiran
கன்னிக்கோவில் குலதெய்வ வாழைபட்டுக்கு சென்றிருந்த குடும்பத்தினர் கொளுத்திய ஊதுபத்தி, தேனீக்களின் தாக்குதலுக்கு வழிவகை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் நடந்துள்ளது.