⚡மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
பெண்கள் பிரீமியர் லீக் போட்டி 2025ல் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி அடைந்தது. டெல்லியின் இறுதி ரன் வெற்றி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.