டெஸ்ட் தொடரில் 19 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயிக்க, ஆஸி அணி 3.2 ஓவரில் வெற்றி அடைந்துள்ளது. இதன் வாயிலாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2024 போட்டி சமன் அடைந்துள்ளது. எஞ்சிய 2 ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டிய முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
...