⚡IND vs SA 1st Test: 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
By Sriramkanna Pooranachandiran
IND vs SA: கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் நடந்த முக்கிய தருணங்கள், ஸ்கோர் அப்டேட்கள், ஹைலைட்ஸ் அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.