sports

⚡சதம் அடித்து விளாசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால்

By Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதும் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட் ஆட்டத்தில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

...

Read Full Story