⚡பெண்கள் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வெற்றியால் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது. வெற்றிக்கோப்பையை ஸ்மிருதி கையில் ஏந்தினார்.