By Rabin Kumar
இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.