இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி (IND Vs WI Test Team India Victory) 2 போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
...