By Rabin Kumar
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் அடித்துள்ளது.