sports

⚡ஆஸ்திரேலியா போட்டிகளுக்கு போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு

By Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS Cricket 2025) அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team) அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav), ஷுப்மன் ஹில் (Shubmam Gill) ஆகியோருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

...

Read Full Story