⚡குல்தீப் யாதவ் பந்தை பிடிக்க தவறவிட்ட காரணத்தால், அவரை கடிந்துகொண்டனர்.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், குல்தீப் பந்துவீச்சில் போது பந்தை கைப்பற்ற தவறியதால், விராட் மற்றும் ரோஹித் ஒருசேர அவரை கடிந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.