By Sriramkanna Pooranachandiran
இளம் இந்திய சிங்கங்கள் கொண்ட இந்திய அணி, டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை சிதறவிட்டது. இந்திய அணியை சூரியகுமார் யாதவ் திறம்பட வழிநடத்தி இருந்தார்.
...