⚡இந்தியா Vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்தது.
By Sriramkanna Pooranachandiran
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி 353 ரன்களில் சுருண்டது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்களில் ரோஹித் தொடக்கத்திலேயே 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார்.