⚡ரசிகர்கள் எதிர்பார்த்த ரோஹித் சர்மா 2 ரன்களில் வெளியேறினார்.
By Sriramkanna Pooranachandiran
கடந்த 16 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் விளையாட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் இருப்பதால், ஒட்டுமொத்த அளவில் விரக்தி ஏற்பட்டுள்ளது. முன்னதாக சேவாக், தோனி ஆகியோர் எதிர்கொண்ட விமர்சனங்களை கேப்டன் பொறுப்புக்கு பின்னர் ரோஹித்தும் எதிர்கொள்கிறார்.