sports

⚡IND vs SA: இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் போட்டி எப்போது? முழு அட்டவணை

By Sriramkanna Pooranachandiran

India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) இடையே நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள், டி20 போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. IND Vs SA அட்டவணையை இந்த பதிவில் காணலாம்.

...

Read Full Story