By Sriramkanna Pooranachandiran
வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தியவாறு இந்திய கிரிக்கெட் அணி தாயகம் வந்ததையடுத்து, விமான நிலைய வாசலில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.