sports

⚡தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு 299 ரன்கள் தேவை

By Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற்றது. தென் ஆப்ரிக்கா அணி வெற்றிக்கு 299 ரன்கள் தேவைப்படுகிறது.

...

Read Full Story