⚡ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தோனியின் கால்களில் விழுந்தார்.
By Sriramkanna Pooranachandiran
ஒவ்வொரு சென்னை அணியின் போட்டியும் தோனியின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. தோனியின் அதிரடி ஆட்டம் தலைமுறை கடந்தும் ரசிக்கப்படுகிறது.