⚡சரியாக 10 நாட்களில் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கிறது.
By Sriramkanna Pooranachandiran
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் சில நாட்களில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கவுள்ளது. அதுதொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.