⚡மும்பை இந்தியன்ஸ் அணி 165 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதுகிறது. மும்பை அணி 164 ரன்கள் அடித்து, டெல்லி அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.