sports

⚡சேலம் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றது.

By Rabin Kumar

நேற்று நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் சேலம் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.

Read Full Story