sports

⚡ஜேம்ஸ் நீஷம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

By Rabin Kumar

நியூசிலாந்து அணி ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

Read Full Story