sports

⚡நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

By Rabin Kumar

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் சேர்த்துள்ளது.

Read Full Story