⚡பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், கிளன் அசத்தல் கேட்ச் பிடித்தார்.
By Sriramkanna Pooranachandiran
சற்றும் எதிர்பாராத விதமாக தனது கைகளில் இருந்து நீண்ட தொலைவில் சென்ற பந்தை கிளன் பிலிப்ஸ் நொடியில் மாயாஜாலம் செய்து பிடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.