⚡நிதிஷ் குமாரின் செயல் பல ஆன்மீக பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்திய கிரிக்கெட் வீரர், திருப்பதியில் முட்டியிட்டபடி மலைப்பாதை பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்யவுள்ளார்.