⚡நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
கராச்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பாக்., அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.