⚡பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா முதலாவது டெஸ்ட்.
By Rabin Kumar
பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA Test) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் அடித்துள்ளது.