By Rabin Kumar
பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 269 ரன்கள் அடித்துள்ளது.