sports

⚡பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

By Sriramkanna Pooranachandiran

1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது சிறப்பான செயல்முறையை வெளிப்படுத்தி இருக்கிறது. எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா முழுவீச்சுடன் தயாராக வேண்டி இருக்கிறது.

...

Read Full Story