By Rabin Kumar
ப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 04) 13வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும், 14வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி அணிகளும் மோதுகின்றன.
...