⚡எம்.எஸ் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாகவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
காயத்தின் காரணமாக நடப்பு தொடர்பில் இருந்து ருத்ராஜ் வெளியேறுவதாக தெரியவரும் நிலையில், மீண்டும் தோனிக்கே கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.