⚡இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை ஹர்மன்ப்ரீத் ஆவார்.
By Sriramkanna Pooranachandiran
பெண்கள் பிரீமியர் லீக் உட்பட பல டி20 போட்டியில், சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் இன்று 8000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.