மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது.
...