sports

⚡டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

By Sriramkanna Pooranachandiran

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (Sri Lanka Women's National Cricket Team Vs England Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றுள்ளது. இலங்கை நாட்டில் உள்ள கொழும்புவில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

...

Read Full Story