By Rabin Kumar
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் முடிவில், 9 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.