⚡அஜிந்திய ரஹானே இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
By Sriramkanna Pooranachandiran
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். சென்னை அணிக்கு விளையாடும்போது ரஹானே வெளிப்படுத்திய ஆட்டம், இன்று மீண்டும் வெளிப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.