ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோற்றது.

sports

⚡ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோற்றது.

By Sriramkanna Pooranachandiran

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், இன்று ஆர்ஆர் Vs சிஎஸ்கே அணிகள் இடையே நடந்த ஆட்டத்தில், இறுதியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் தொடர் இரண்டு தோல்விகள் காரணமாக சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குத்தான் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

...