By Sriramkanna Pooranachandiran
மும்பை அணியின் அறிமுக நாயகனாக களமிறக்கப்பட்ட அஸ்வினி குமார், இன்று அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி அசத்தல் வெற்றி அடைந்தது.
...