⚡கொல்கத்தா அணி தடுமாறி விக்கெட்டை இழந்து ரன்கள் குவித்தது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஆட்டத்தில், இன்று மும்பை - கொல்கத்தா அணிகள் வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.